pick up the road

img

மடிக்கணினி கோரி மாணவர்கள் சாலை மறியல்

மடிக்கணினி வழங்க கோரி, 2017- 2018-ம் படித்த மாணவர்கள் பெரம்ப லூர் அரசுப் பள்ளியை முற்றுகை யிட்டு புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்